Tamil Dictionary 🔍

கோட்டுநூறு

koattunooru


கிளிஞ்சிற் சுண்ணாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிஞ்சிற் சுண்ணாம்பு. கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல (தொல். எழுத். 6, உரை). Shell-lime, conch-lime;

Tamil Lexicon


kōṭṭu-nūṟu,
n. id. + நீறு.
Shell-lime, conch-lime;
கிளிஞ்சிற் சுண்ணாம்பு. கோட்டுநூறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல (தொல். எழுத். 6, உரை).

DSAL


கோட்டுநூறு - ஒப்புமை - Similar