கோட்டுப்பூ
koattuppoo
மரக்கொம்புகளில் தோன்றும் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரகொம்புகளில் தோன்றும் பூ. கோட்டுப் பூப்போல மலர்ந்துபிற் கூம்பாது (நாலடி. 215). Flowers on branches, one of nāl-vakai-p-pū, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the four kinds of flowers; those on branches. See பூ.
Miron Winslow
kōṭṭu-p-pū,
n. id. +.
Flowers on branches, one of nāl-vakai-p-pū, q.v.;
மரகொம்புகளில் தோன்றும் பூ. கோட்டுப் பூப்போல மலர்ந்துபிற் கூம்பாது (நாலடி. 215).
DSAL