Tamil Dictionary 🔍

கோமாட்டி

koamaatti


தலைவி ; அரசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கோமகள், 2. கவிரிதழ்க் குறக்கோமாட்டி கணவனை (குற்றா. தல. நூற்பயன். 49).

Tamil Lexicon


தலைவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lady, mistress.

Miron Winslow


kōmāṭṭi,
n. கோ3+ஆட்டி.
See கோமகள், 2. கவிரிதழ்க் குறக்கோமாட்டி கணவனை (குற்றா. தல. நூற்பயன். 49).
.

DSAL


கோமாட்டி - ஒப்புமை - Similar