கோடாங்கி
koataangki
வரிக்கூத்துவகை ; மாதராடை ; உடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் வரிப்புடைவை வகை. (W.) Woman's striped cloth; வரிக்கூத்துவகை. (W.) 2. A masquerade dance; . 1. See கோடங்கி.
Tamil Lexicon
s. a masquerade, வேஷக் கூத்து; 2. a woman's striped cloth, வரிப்புடவை; 3. same as கோடங்கி, a soothsayer.
J.P. Fabricius Dictionary
, [kōṭāngki] ''s. [loc.]'' A masquerade, வேஷக்கூத்து. 2. Women's cloth, மாதராடை. 3. A soothsayer--as கோடங்கி.
Miron Winslow
kōṭāṅki,
n.
1. See கோடங்கி.
.
2. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (W.)
kōṭāṅki,
n. கோடு3+aṅga. cf. கண்டாங்கி.
Woman's striped cloth;
மகளிர் வரிப்புடைவை வகை. (W.)
DSAL