Tamil Dictionary 🔍

காங்கி

kaangki


பேராசைக்காரன் ; வேலையாளர் தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையாளா தொகுதி. Loc. Company of workmen; பேராசைக்காரன். மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் (நான்மணி. 61) . Avaricious person ;

Tamil Lexicon


s. an avaricious person, பேரா சையன்; 2. a weak powerless man, செயலிலான்; 3. a curtain, திரைச்சேலை. காங்கிசை, desire.

J.P. Fabricius Dictionary


kāṅki
n. kāṅkṣin.
Avaricious person ;
பேராசைக்காரன். மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் (நான்மணி. 61) .

kāṅki
n. E. Gang.
Company of workmen;
வேலையாளா தொகுதி. Loc.

DSAL


காங்கி - ஒப்புமை - Similar