குடிதாங்கி
kutithaangki
குலத்தைத் தாங்குபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்தைத் தாங்குபவன். என்னிருங்கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை (பெருந்தோ. 1153). The mainstay of a family;
Tamil Lexicon
kuṭi-tāṅki,
n. id.
The mainstay of a family;
குலத்தைத் தாங்குபவன். என்னிருங்கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை (பெருந்தோ. 1153).
DSAL