கண்டாங்கி
kantaangki
ஒருவகைச் சீலை ; சாயப்புடைவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சீலை. கண்டங்கிச்சேலையொன்று துண்டாய்க் கிடக்குது (நந்த, கீர்த்.). A kind of chequered cloth worn by women;
Tamil Lexicon
s. a checkered cloth worn by women.
J.P. Fabricius Dictionary
ஒருபுடவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṇṭāngki] ''s.'' A chequered kind of cloth worn by women, ஓர்சீலை.
Miron Winslow
kaṇṭāṅki
n. perh. khaṇda+ aṅga.
A kind of chequered cloth worn by women;
ஒருவகைச் சீலை. கண்டங்கிச்சேலையொன்று துண்டாய்க் கிடக்குது (நந்த, கீர்த்.).
DSAL