Tamil Dictionary 🔍

ஏகாங்கி

yaekaangki


தனிமையாயிருப்பவன் ; குடும்பமில்லாதவன் ; பிரமசாரி ; திருமால் அடியாருள் ஒரு வகையார் ; சன்னியாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சன்னியாசி. (யாழ். அக.) Ascetic; குடும்பமின்றித் தனித்து வசிப்பவன்-ள். Single person, one who has no family; திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) A class of Vaiṣṇava devotees;

Tamil Lexicon


, [ēkāngki] ''s.'' A single person, a bachelor, பிரமசாரி. 2. An ascetic, a monk, சன்னியாசி. ''(p.)''

Miron Winslow


ēkāṅki
n. ēkāgin.
A class of Vaiṣṇava devotees;
திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.)

ēkāṅki
n. ēkākin.
Single person, one who has no family;
குடும்பமின்றித் தனித்து வசிப்பவன்-ள்.

ēkāṅki
n. ஏகாங்கம்.
Ascetic;
சன்னியாசி. (யாழ். அக.)

DSAL


ஏகாங்கி - ஒப்புமை - Similar