கோசு
koasu
kōcu,
n. Pkt. kōša.
A measure of distance, calling distance;
கூப்பிடு தூரவளவு. சன்னிதிக்கு அப்புறத்தில் இரண்டுகோசு அளவிலிருக்கும் பாபவிநாசனிக்கு (குருபரம். பன்னீ. 217).
kōcu,
n.
See கோசம்2. (பிங்.)
.
kōcu,
n.
1. cf. Port. cors. Lower front rope of the sail of a boat, clew line;
தோணிப்பாயின் முன்புறக்கயிறு. (W.)
2. Turn, time;
தடவை. (J.)
3. cf. Defeat, loss, overthrow;
கோது. தோல்வி. அவன் இதிலே கோசுபோய் விட்டான். (J.)
4. Affair, concern;
காரியம். அவன் கோசுக்குப் போகாதே. (J.)
kōcu,
n. E. cosh [K. kōsu.]
Cabbage. See
முட்டைக்கோசு.
kōcu
n. cf. Port. cors.
Windward side of a ship;
கப்பலின் காற்றுப்பக்கம். Pond.
kōcu
n.
1. cf. கோய். A kind of small perfume-box;
பரணிச்செப்பு. (சரபேந்திர. குறவஞ்சி. 321.)
2. Hangings;
தொங்கல். Loc.
DSAL