கோகுலம்
koakulam
kōkulam,
n. gō-kula.
The village where Krṣṇa was brought up;
கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி. கோகுலத் தாயன் வேட்ட (திருச்செந். பு. 18, 26).
kōkulam,
n. kōkila.
See கோகிலம்1, கோகுலமாய்க் கூவுநரும் (பரிபா. 9, 65).
.
kōkulam,
n.
See கோகிலம்2. (W.)
.
kōkulam,
n.
See கோகிலம்3, 1. (W.)
.
kō-kulam
n. கோ+.
Temple;
கோயில். (நாநார்த்த.)
kōkulam
n. gō-kula. (நாநார்த்த.)
1. Cattleshed;
கொட்டில்.
2. Herd of cows;
பசுக்கூட்டம்.
DSAL