கோகிலம்
koakilam
kōkilam,
n. kōkila.
1. Koel;
குயில். இருளாநின்ற கோகிலமே (திருக்கோ. 322).
2. cf. kōka. Wall-lizard;
பல்லி. (திவா.)
kōkilam,
n. cf. gō-lṅgūla.
Monkey;
குரங்கு. (பிங்.)
kōkilam,
n.
1. Tube; anything tubular;
துளை. (அக. நி.)
2. Small Indian ipecacuanha. See
சிறுகுறிஞ்சா. (மலை.)
DSAL