கொள்ளிபெறுதல்
kolliperuthal
koḷḷi-peṟu-,
v. intr. id. +.
To take fire from a temple for lighting the funeral pyre of a dancing-girl in temple service;
இறந்த தேவதாசியின் தகனத்திற்காகக் கோயிலினின்று நெருப்புப்பெறுதல். கொள்ளிபெற்றவர்களாயிருக்கிற எம்பெருமானடியாளுக்கு (கோயிலொ. 94).
DSAL