Tamil Dictionary 🔍

கொள்ளப்படுதல்

kollappaduthal


koḷḷa-p-paṭu-,
v. கொள்-+. tr.
To take to heart;
மனத்துக்கொள்ளுதல். கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே (திருக்கோ. 87).--intr.

1. To be held in esteem;
நன்கு மதிக்கப்படுதல். கொளப்பட்டே மென்றெண்ணி (குறள். 699)

2. To be approved;
அங்கீர்கரிக்கப்படுதல்.

DSAL


கொள்ளப்படுதல் - ஒப்புமை - Similar