பொதுவிலேவிடுதல்
pothuvilaeviduthal
ஒரு பொருளை எல்லோருக்கும் பயன்படும்படி நியமித்தல் ; பொருளைப் பாதுகாவாது விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளைப் பாதுகாவாது விடுதல். Loc. 2. To leave things uncared for; ஒரு பொருளை எல்லோர்க்கும் உபயோகமாகும்படி நியமித்தல். (W.) 1. To let things to be enjoyed in common;
Tamil Lexicon
potuvilē-viṭu-
v. tr. id.+விடு-.
1. To let things to be enjoyed in common;
ஒரு பொருளை எல்லோர்க்கும் உபயோகமாகும்படி நியமித்தல். (W.)
2. To leave things uncared for;
பொருளைப் பாதுகாவாது விடுதல். Loc.
DSAL