Tamil Dictionary 🔍

கொல்லி

kolli


kolli,
n. கொல்-.
That which kills;
கொல்லு-பவன்-பவள்-வது. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி (குறள், 306).

kolli,
n.
1. Range of hills in Trichinopoly district;
திருச்சினாப்பள்ளி ஜில்லாவிலுள்ள ஒரு மலை. கொல்லி யாண்ட வல்வி லோரியும் (புறநா. 158, 5).

2. (Mus.) An ancient secondary melody-type of the marutam class;
மருதயாழ்த்திறவகை (பிங்.)

3. See சொல்லிப்பாவை. வகையமை கொல்லியின் வசையறத் துடைத்து (பெருங். இலாவாண. 4, 185).
.

DSAL


கொல்லி - ஒப்புமை - Similar