Tamil Dictionary 🔍

கையொற்றி

kaiyotrri


ரிஜிஸ்தர் செய்யப்படாத ஒற்றி. 2. A mortgage-transaction not evidenced by registration; நியமனம்பெற்ற பத்திரலேககனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி. (W.) 1. Mortgage of lands without reference to a notary public;

Tamil Lexicon


, [kaiyoṟṟi] ''s.'' Private mortgage of lands without reference to a notary public.

Miron Winslow


kai-y-oṟṟi,
n. id. +.
1. Mortgage of lands without reference to a notary public;
நியமனம்பெற்ற பத்திரலேககனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி. (W.)

2. A mortgage-transaction not evidenced by registration;
ரிஜிஸ்தர் செய்யப்படாத ஒற்றி.

DSAL


கையொற்றி - ஒப்புமை - Similar