கடுங்கூர்மை
kadungkoormai
மிக்க கூர்மை , அறக்கூர்மை ; பலவகை உப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறக்கூர்மை. (W.) 1. Extreme sharpness; பலவகையுப்பு. (மூ. அ.) 2. Salts of various kinds, viz., கடுந்திலாலவணம், இந்துப்பு, கந்தகவுப்பு, கடலுப்பு, அமரியுப்பு;
Tamil Lexicon
, ''s.'' Being sharp, அ திககூர்மை. 2. Salt from sesamum, கடுந்தி லாலவணம். 3. Salt of sulphur, கந்தகவுப்பு. 4. Sea salt, கடலுப்பு.
Miron Winslow
kaṭu-ṅ-kūrmai
n. id. +.
1. Extreme sharpness;
அறக்கூர்மை. (W.)
2. Salts of various kinds, viz., கடுந்திலாலவணம், இந்துப்பு, கந்தகவுப்பு, கடலுப்பு, அமரியுப்பு;
பலவகையுப்பு. (மூ. அ.)
DSAL