Tamil Dictionary 🔍

கொடிவழித்தீர்த்தம்

kotivalitheertham


திருப்பதி மலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருப்பதிமலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம். கொடி வழித்தீர்த்த முதலிய மிக்க . . . வேங்கடம் (சிலப். 11, 41, உரை). A sacred spring on Tirupathi hills;

Tamil Lexicon


koṭi-vaḻi-t-tīrttam,
n. id. +.
A sacred spring on Tirupathi hills;
திருப்பதிமலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம். கொடி வழித்தீர்த்த முதலிய மிக்க . . . வேங்கடம் (சிலப். 11, 41, உரை).

DSAL


கொடிவழித்தீர்த்தம் - ஒப்புமை - Similar