கொடித்தரம்
kotitharam
சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியனது உதயாஸ்தமன காலங்களில் உச்சியில் தோன்றும் அஷ்டமிசந்திரன். (W.) The waxing or waning moon in the 8th, sometimes alos in the 7th or 9th phase, when it is in the meridian at sunset or sunrise;
Tamil Lexicon
s. the moon in the eighth phasis, அஷ்டமிச்சந்திரன்.
J.P. Fabricius Dictionary
அஷ்டமிச்சந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [koṭittrm] ''s.'' The moon in the eighth phasis--also sometimes in the seventh or ninth, in her increase or decrease, when she is in the meridian at sun-set or sun rise, அஷ்டமிச்சந்திரன்.
Miron Winslow
koṭi-t-taram,
n. perh. kōṭo+tāra.
The waxing or waning moon in the 8th, sometimes alos in the 7th or 9th phase, when it is in the meridian at sunset or sunrise;
சூரியனது உதயாஸ்தமன காலங்களில் உச்சியில் தோன்றும் அஷ்டமிசந்திரன். (W.)
DSAL