Tamil Dictionary 🔍

கொடிச்சிவால்

kotichivaal


நுனி வெளுத்த பசுவின் வால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுனிவெண்மையான பசுவின்வால். (J.) Cow's with tail white at the tip;

Tamil Lexicon


s. the tail of a cow with a white tuft at the end. கொடிச்சிவாலி, a cow with such a tail.

J.P. Fabricius Dictionary


, [koṭiccivāl] ''s. [prov.]'' The tail of a cow white at the end.

Miron Winslow


koṭicci-vāl,
n.
Cow's with tail white at the tip;
நுனிவெண்மையான பசுவின்வால். (J.)

DSAL


கொடிச்சிவால் - ஒப்புமை - Similar