கொடிகட்டிவாழ்தல்
kotikattivaalthal
மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[துவசம் நாட்டிவசித்தல்] மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல். Colloq. Lit., to live hoisting a flag. To live in great prosperity;
Tamil Lexicon
koṭi-kaṭṭi-vāḻ-,
v. intr. id. +.
Lit., to live hoisting a flag. To live in great prosperity;
[துவசம் நாட்டிவசித்தல்] மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல். Colloq.
DSAL