Tamil Dictionary 🔍

கொடிகட்டிநிற்றல்

kotikattinitrral


கொடிகட்டுதல் ; உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல் ; நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசரப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


koṭikaṭṭi-nil-,
v. intr. id. +.
1. See கொதிகட்டு 1, 2.
.

2. To set about a thing with the utmost zeal and promptness;
உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல்.

3. To stand by holding a rope attached to a beam, as a owman in labour, a sick person, etc.;
நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துகொண்டு நிற்றல். (J.)

DSAL


கொடிகட்டிநிற்றல் - ஒப்புமை - Similar