கக்கரி
kakkari
ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முள்வெள்ளரி. (சூடா.) Kakri-melon, Cucumis melo-utilissimus;
Tamil Lexicon
s. a cucumber creeper, cucumis melo-utiltlissimus முள்வெள்ளரி.
J.P. Fabricius Dictionary
வாலுங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kkkri] ''s.'' A cucumber creeper, ஓர் கொடி, Cucumis sativus, ''L.''
Miron Winslow
kakkari
n. karkaṭī.
Kakri-melon, Cucumis melo-utilissimus;
முள்வெள்ளரி. (சூடா.)
DSAL