கொக்கரை
kokkarai
வளைவு ; வைக்கோல் எடுக்கும் கருவி ; வலம்புரிச்சங்கு ; வாத்தியவகை ; வில் ; வலை ; பரம்பு ; தாளம் ; பனை ; தெங்கு முதலியவற்றின் இளமடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலை. (அக. நி.) 7. Net; . 8. See தாளம். (அக. நி.) பனை தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல். (J.) 9. Dried integument of the palmyra flower; பாம்பு. (அக. நி.) 6. Snake; வளைவு. Loc. 1. Crookedness, deformity; வைக்கோலெடுக்குங் கருவி. Loc. 2. Rake; வலம்புரிச்சங்கு. (திவா.) 3. Chank with spiral turning to the right; வாத்தியவகை தாளமலி கொக்கரை (தேவா. 1141, 7). 4. A kind of musical instrument; வில். (அக. நி.) 5. Bow;
Tamil Lexicon
s. dried integument of the palmyra flower; 2. a right hand conch, வலம்புரி; 3. a snake, பாம்பு; 4. a bow, வில்; 5. a net, வலை. 6. a kind of musical instrument.
J.P. Fabricius Dictionary
, [kokkrai] ''s.'' A right-hand chank, வலம்புரிச்சங்கு. 2. A snake, பாம்பு. 3. A net, வலை. 4. A bow, வில். 5. ''[prov.]'' The dried integument of the palmyra flower, com monly pronounced, கொக்கறை. வாய்சக்கரை கைகொக்கரை. The mouth is sugar, the hand is a dried integument, i. e. good in promising, empty in giving.
Miron Winslow
kokkarai,
n. [T. kokkera, K. kokke, M. k kkara.]
1. Crookedness, deformity;
வளைவு. Loc.
2. Rake;
வைக்கோலெடுக்குங் கருவி. Loc.
3. Chank with spiral turning to the right;
வலம்புரிச்சங்கு. (திவா.)
4. A kind of musical instrument;
வாத்தியவகை தாளமலி கொக்கரை (தேவா. 1141, 7).
5. Bow;
வில். (அக. நி.)
6. Snake;
பாம்பு. (அக. நி.)
7. Net;
வலை. (அக. நி.)
8. See தாளம். (அக. நி.)
.
9. Dried integument of the palmyra flower;
பனை தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல். (J.)
DSAL