Tamil Dictionary 🔍

கைவேல்

kaivael


கைவிடாவேல் ; கப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பணம். கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774). Dart, javelin;

Tamil Lexicon


, [kaivēl] ''s.'' A hand-lance, a dart, dirk, javelin.

Miron Winslow


kai-vēl,
n. id. +.
Dart, javelin;
கப்பணம். கைவேல் களிற்றொடு போக்கி (குறள், 774).

DSAL


கைவேல் - ஒப்புமை - Similar