Tamil Dictionary 🔍

கைவாய்க்கால்

kaivaaikkaal


சிறு கால்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகால்வாய். (தொல். பொ. 1, இளம்பூர.) Small channel branching out from the main one;

Tamil Lexicon


சிறவாய்க்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaivāykkāl] ''s.'' A small subsidiary channel or aqueduct.

Miron Winslow


kai-vāy-k-kāl,
n. id. +.
Small channel branching out from the main one;
சிறுகால்வாய். (தொல். பொ. 1, இளம்பூர.)

DSAL


கைவாய்க்கால் - ஒப்புமை - Similar