கிளிவாய்க்கால்
kilivaaikkaal
அணையில் தேங்கும் அதிகநீரைப் பிரிந்து மீண்டும் ஆற்றில் போக்குவதற்காக அமைந்த வாய்க்கால். Loc. Surplus channel above the head sluice;
Tamil Lexicon
kiḷivāykkāl
n. கிளை+.
Surplus channel above the head sluice;
அணையில் தேங்கும் அதிகநீரைப் பிரிந்து மீண்டும் ஆற்றில் போக்குவதற்காக அமைந்த வாய்க்கால். Loc.
DSAL