கைவல்லபம்
kaivallapam
தோள்வலிமை ; தொழில் செய்கைத்திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புயவலிமை. 1. Power or strength of arm; தொழில் செய் கைத்திறம். 2. Dexterity of hand, skill in handicraft;
Tamil Lexicon
, [kaivllpm] ''s.'' Dexterity of hand, cleverness in handicraft. 2. Power of arm.
Miron Winslow
kai-vallapam,
n. கை5+.
1. Power or strength of arm;
புயவலிமை.
2. Dexterity of hand, skill in handicraft;
தொழில் செய் கைத்திறம்.
DSAL