Tamil Dictionary 🔍

கந்தவகன்

kandhavakan


காற்று , வாயுதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயுதேவன். வெம்ப யாவ கன்றனாவி விரவுகந்தவகனினா லும்பர் போனது (சேதுபு. சீதைகுண். 15). God of wind, who wafts odours;

Tamil Lexicon


காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


--கந்தவாகன், ''s.'' Wind, air, personified or regarded as a deity, காற்று. Wils. p. 282. GAND'HAVAHA.

Miron Winslow


kantavakaṉ
n. gandha-vaha.
God of wind, who wafts odours;
வாயுதேவன். வெம்ப யாவ கன்றனாவி விரவுகந்தவகனினா லும்பர் போனது (சேதுபு. சீதைகுண். 15).

DSAL


கந்தவகன் - ஒப்புமை - Similar