Tamil Dictionary 🔍

கைலஞ்சம்

kailanjam


ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள். Colloq. Bribe, illegal gratification, hush-money;

Tamil Lexicon


கைக்கூலி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bribe paid in hand, a petty bribe.

Miron Winslow


kai-lanjcam,
n. id. [M. kalienjci.]
Bribe, illegal gratification, hush-money;
ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள். Colloq.

DSAL


கைலஞ்சம் - ஒப்புமை - Similar