கைப்பாகம்
kaippaakam
செய்பாகம் ; பதமறிந்து மருந்து முதலியன பக்குவஞ் செய்யும் திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதமறிந்து மருந்துமுதலியன் பக்குவஞ்செய்யும் திறம். Skill in cooking; skill in compounding medicines;
Tamil Lexicon
kai-p-pākam,
n. id. + [M. kaipākam.]
Skill in cooking; skill in compounding medicines;
பதமறிந்து மருந்துமுதலியன் பக்குவஞ்செய்யும் திறம்.
DSAL