Tamil Dictionary 🔍

கடையன்பு

kataiyanpu


நாயகனைக் கண்டபோதும் பெயரைக் கேட்டபோதும் வசமழியாது கூடியகாலத்தில் வசமழிகையான அன்பு. (திருவுந்தி. 7, பக். 8.) Inferior kind of conjugal love of a woman evident only during sexual union;

Tamil Lexicon


kaṭai-y-aṉpu
n. id.+.
Inferior kind of conjugal love of a woman evident only during sexual union;
நாயகனைக் கண்டபோதும் பெயரைக் கேட்டபோதும் வசமழியாது கூடியகாலத்தில் வசமழிகையான அன்பு. (திருவுந்தி. 7, பக். 8.)

DSAL


கடையன்பு - ஒப்புமை - Similar