Tamil Dictionary 🔍

கையுறையெழுதுதல்

kaiyuraiyeluthuthal


திருமணம் முதலியவற்றில் மொய்க்கணக்கு எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாக முதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல். கையுறையெழுதினர் (சீவக. 829). To make a list of presents made on marriage or other ocasions;

Tamil Lexicon


kai-y-uṟai-y-eḻutu-,
v. intr. id. +.
To make a list of presents made on marriage or other ocasions;
விவாக முதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல். கையுறையெழுதினர் (சீவக. 829).

DSAL


கையுறையெழுதுதல் - ஒப்புமை - Similar