Tamil Dictionary 🔍

குறிப்பெழுதுதல்

kurippeluthuthal


பொருட்குறிப்பு எழுதுதல் ; சாதகக் குறிப்பெழுதுதல் ; பேரேட்டில் எழுதுவதற்குமுன் கணக்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷயக்குறிப்பு எழுதுதல். 1. To write memoranda, notes, index, etc.; பேரேட்டில் எழுதுவதன்முன் கணக்கைக் குறிப்புப்புஸ்தகத்தில் எழுதுதல். 3. To make entries in daybook; சாதகக் குறிப்பெழுத்துதல். 2. To note down the date, hour, etc., of a child's birth;

Tamil Lexicon


kuṟippeḻutu-,
v. intr. id. +.
1. To write memoranda, notes, index, etc.;
விஷயக்குறிப்பு எழுதுதல்.

2. To note down the date, hour, etc., of a child's birth;
சாதகக் குறிப்பெழுத்துதல்.

3. To make entries in daybook;
பேரேட்டில் எழுதுவதன்முன் கணக்கைக் குறிப்புப்புஸ்தகத்தில் எழுதுதல்.

DSAL


குறிப்பெழுதுதல் - ஒப்புமை - Similar