Tamil Dictionary 🔍

கையுதிர்க்கோடல்

kaiyuthirkkoadal


விட்டு விலகுமாறு கையசைத்துக குறிப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிக்கை. காண மிலியெனக் கையுதிர்க்கோடலும் (மணி. 16, 10). Waving one's hands as a signal to quit or go away;

Tamil Lexicon


kai-y-utir-k-kōṭal,
n. id. +.
Waving one's hands as a signal to quit or go away;
விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிக்கை. காண மிலியெனக் கையுதிர்க்கோடலும் (மணி. 16, 10).

DSAL


கையுதிர்க்கோடல் - ஒப்புமை - Similar