கையடிப்படுதல்
kaiyatippaduthal
ஒரு பொருள் பல கைகளில் கடந்துசெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பொருள் பல கைகளில் கடந்து செல்லுதல். To pass through many hands, as current coin;
Tamil Lexicon
கைக்குட்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kai-y-aṭi-p-paṭu-,
v. intr. id. + அடிபடு-.
To pass through many hands, as current coin;
ஒரு பொருள் பல கைகளில் கடந்து செல்லுதல்.
DSAL