Tamil Dictionary 🔍

கைமேற்பணம்

kaimaetrpanam


காண்க : கைம்மேற்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைப்பொருள் முதலியவற்றுக்காக உடன்கையிற் கொடுக்கும் பணம். Ready money, cash payment¤

Tamil Lexicon


[kaimēṟpṇm ] --கைரொக்கம், ''s.'' Money in hand, ready money.

Miron Winslow


kai-mēṟ-paṇam,
n. id. +.
Ready money, cash payment¤
விலைப்பொருள் முதலியவற்றுக்காக உடன்கையிற் கொடுக்கும் பணம்.

DSAL


கைமேற்பணம் - ஒப்புமை - Similar