Tamil Dictionary 🔍

மேற்பாரம்

maetrpaaram


அமுங்கும்படி ஒன்றன்மேலே வைக்கும் சுமை ; அதிகமாகச் சேர்க்கும் சுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகமாகச் சேர்க்கும் பாரம். 2. Additional burden or load; அமுங்கும்படி ஒன்றன் மேலே வைக்கும் பாரம். (W.) 1. Weight for compression;

Tamil Lexicon


, ''s.'' A weight for pressure. 2. ''[in cant.]'' Stuffing the bowels with food.

Miron Winslow


mēṟ-pāram
n. id.+பாரம்2.
1. Weight for compression;
அமுங்கும்படி ஒன்றன் மேலே வைக்கும் பாரம். (W.)

2. Additional burden or load;
அதிகமாகச் சேர்க்கும் பாரம்.

DSAL


மேற்பாரம் - ஒப்புமை - Similar