Tamil Dictionary 🔍

கழுதைப்புலி

kaluthaippuli


ஒருவகை விலங்கு , கழுதைக் குடத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுவாய் விலங்கு. Hyena, Hyaena striata;

Tamil Lexicon


kaḻutai-p-puli
n. id. +. [M. kaḻutappuli].
Hyena, Hyaena striata;
கடுவாய் விலங்கு.

DSAL


கழுதைப்புலி - ஒப்புமை - Similar