Tamil Dictionary 🔍

குட்டிச்சுவர்

kuttichuvar


இடிந்த சிறுசுவர் ; பாழ்மனை ; பழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடிந்த சிறுசுவர். குட்டிச்சுவரெனிலோ மாடுமுரைஞ்சு மறைவாகும் (பெருந்தொ. 288). 1. [M. kuṭṭiccuvar.] Ruined wall; பாழ்மனை. அந்தக்குட்டிச்சுவரிற் கழுதை மேய்கிறது. 2. Ruins of a building; பழுது. காரியம் குட்டிச்சுவராயிற்று. 3. Damage, ruin;

Tamil Lexicon


, ''s.'' A short piece of wall adjoining a large building, சிறுசுவர். 2. ''(fig.)'' A worthless fellow, மடையன். காரியங்குட்டிச்சுவராய்ப்போயிற்று. The thing has dwindled away, is come to nought.

Miron Winslow


kuṭṭi-c-cuvā,
n. id. +.
1. [M. kuṭṭiccuvar.] Ruined wall;
இடிந்த சிறுசுவர். குட்டிச்சுவரெனிலோ மாடுமுரைஞ்சு மறைவாகும் (பெருந்தொ. 288).

2. Ruins of a building;
பாழ்மனை. அந்தக்குட்டிச்சுவரிற் கழுதை மேய்கிறது.

3. Damage, ruin;
பழுது. காரியம் குட்டிச்சுவராயிற்று.

DSAL


குட்டிச்சுவர் - ஒப்புமை - Similar