Tamil Dictionary 🔍

கைப்பதட்டம்

kaippathattam


அவசரத்தில் கைபதறுகை. 1. Tremulousness of the hand, as in haste; திருடுங்குணம். (W.) 2. Thievishness;

Tamil Lexicon


, [kaipptṭṭm] ''s. [local.]'' Hastiness விரைவு. 2. Theft, thievishness, திருட்டு. கைப்பதட்டமுள்ளவன். A thief.

Miron Winslow


kai-p-pataṭṭam,
n. கை5+பதறு-.
1. Tremulousness of the hand, as in haste;
அவசரத்தில் கைபதறுகை.

2. Thievishness;
திருடுங்குணம். (W.)

DSAL


கைப்பதட்டம் - ஒப்புமை - Similar