கெந்தபொடி
kendhapoti
குளிக்கும்போது பயன்படுத்தும் ஒருவகை மணப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஸ்நானத்தில் உபயோகிக்கும் ஒருவகை வாசனைப்பொடி. மடவா யுன்றனுக்குக் கெந்தபொடியேன் (தனிப்பா. i, 88, 173). Aromatic powder used in bath;
Tamil Lexicon
சுண்ணம்.
Na Kadirvelu Pillai Dictionary
kenta-poṭi,
n. id. +.
Aromatic powder used in bath;
ஸ்நானத்தில் உபயோகிக்கும் ஒருவகை வாசனைப்பொடி. மடவா யுன்றனுக்குக் கெந்தபொடியேன் (தனிப்பா. i, 88, 173).
DSAL