Tamil Dictionary 🔍

கைத்திட்டம்

kaithittam


கைமதிப்பு ; முடிவான கையிருப்புத் தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைமதிப்பு. 1. Rough estimation of the weight or measure of a thing by the hand; அறுதியிட்ட கையிருப்புத்தொகை. 2. Balance struck in accounts; balance in hand;

Tamil Lexicon


கைமதியம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kaittiṭṭm ] --கைக்கணிசம்--கைமதிப்பு, ''s.'' Estimate formed by measuring or weighing a thing in the hand.

Miron Winslow


kai-t-tiṭṭam,
n. id. +.
1. Rough estimation of the weight or measure of a thing by the hand;
கைமதிப்பு.

2. Balance struck in accounts; balance in hand;
அறுதியிட்ட கையிருப்புத்தொகை.

DSAL


கைத்திட்டம் - ஒப்புமை - Similar