Tamil Dictionary 🔍

குத்தியோட்டம்

kuthiyottam


இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்புகளைக் குத்திக்கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு வேண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்பிகளைக் குத்திக் கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு பிராத்தனை. Loc. Fulfiment of a vow by going round a temple with sharp spikes thrust on the sides;

Tamil Lexicon


kutti-y-ōṭṭam,
n. id. +.
Fulfiment of a vow by going round a temple with sharp spikes thrust on the sides;
இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்பிகளைக் குத்திக் கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு பிராத்தனை. Loc.

DSAL


குத்தியோட்டம் - ஒப்புமை - Similar