Tamil Dictionary 🔍

உத்திட்டம்

uthittam


எதிர்பார்க்கை ; சொல்லுகை சிறப்பிக்கைக் குறிப்பு

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பு. (யாழ். அக.) Mention, note, indication;

Tamil Lexicon


, [uttiṭṭam] ''s.'' That which is mentioned, particularized, described, குறிக்கப் பட்டது. Wils. p. 148. UTTISHDA.

Miron Winslow


uttiṭṭam
n. uddiṣṭa.
Mention, note, indication;
குறிப்பு. (யாழ். அக.)

DSAL


உத்திட்டம் - ஒப்புமை - Similar