Tamil Dictionary 🔍

கையரிக்கொள்ளுதல்

kaiyarikkolluthal


தேடுதல் ; வாரி அரித்துகொள்ளுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேடுதல். (திவா.) 1. To seek, search for; வாரி அரித்துக்கொள்ளுதல். காடு கையரிக்கொண்டு (சீவக. 30). 2. To gather, sweep up;

Tamil Lexicon


kai-y-ari-k-koḷ-,
v. tr. id. +.
1. To seek, search for;
தேடுதல். (திவா.)

2. To gather, sweep up;
வாரி அரித்துக்கொள்ளுதல். காடு கையரிக்கொண்டு (சீவக. 30).

DSAL


கையரிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar