Tamil Dictionary 🔍

கறைக்கண்டன்

karaikkandan


கழுத்தில் கறையையுடைய சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். கறைக்கண்ட னுறைகோயில் .. கோகரணம் (தேவா.1182, 9). šiva, as having poison in His throat ;

Tamil Lexicon


kaṟai-k-kaṇṭaṉ
n. கறை + kaṇṭha. [T. kaṟakaṇṭhudu, K. kaṟēgūrala, M. kaṟakkaṇdan.]
šiva, as having poison in His throat ;
சிவன். கறைக்கண்ட னுறைகோயில் .. கோகரணம் (தேவா.1182, 9).

DSAL


கறைக்கண்டன் - ஒப்புமை - Similar