அணைகோலுதல்
anaikoaluthal
நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைபோடுதல் ; முன்னெச்சரிக்கையாய் இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ப்பெருக்கைத் தடுக்க அடைப்புப்போடுதல். வெள்ளம் வருவதற்குமுன்ன ரணைகோலி வையார் (நன்னெறி, 30). To form an embankment;
Tamil Lexicon
aṇai-kōlu-
v. intr. id.+.
To form an embankment;
நீர்ப்பெருக்கைத் தடுக்க அடைப்புப்போடுதல். வெள்ளம் வருவதற்குமுன்ன ரணைகோலி வையார் (நன்னெறி, 30).
DSAL