மேலாலவத்தை
maelaalavathai
லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள். (சி. சி. 4, 35, நிரம்ப.) (šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz., cākkirattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākkirattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam;
Tamil Lexicon
, ''s.'' An ascending அ வத்தை, when the soul of one whose births are ended departs upward at death, Compare கீழாலவத்தை. மேலாவிலேதெரியப்படு்துகிறது. Informing a higher authority. ''(Govt, usage.)''
Miron Winslow
mēlāl-avattai
n. id.+.
(šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz., cākkirattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākkirattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam;
லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள். (சி. சி. 4, 35, நிரம்ப.)
DSAL