Tamil Dictionary 🔍

கேழல்

kaelal


நிறம் ; பன்றி ; குளநெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றி செந்நாய் . . . கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை (ஐங்குறு. 323). 2. cf. krōda. Hog, boar, swine; யானை. (அக. நி.) Elephant; குளநெல். நீர்விளை கேழலும் (சீவக. 1422). 3. Wild rice. See நிறம். செங்கேழற் றாமரை (பதினொ. திருக்கைலா. உலா, அரிவை, 1). 1. Bright colour, hue;

Tamil Lexicon


s. a hog, a boar, பன்றி; 2. wild rice; 3. bright hue, நிறம். கேழற்பன்றி, a boar.

J.P. Fabricius Dictionary


, [kēẕl] ''s.'' A hog, a boar, a swine, பன்றி.

Miron Winslow


kēḻal,
n. கெழுவு-.
1. Bright colour, hue;
நிறம். செங்கேழற் றாமரை (பதினொ. திருக்கைலா. உலா, அரிவை, 1).

2. cf. krōda. Hog, boar, swine;
பன்றி செந்நாய் . . . கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை (ஐங்குறு. 323).

3. Wild rice. See
குளநெல். நீர்விளை கேழலும் (சீவக. 1422).

kēḻal
n.
Elephant;
யானை. (அக. நி.)

DSAL


கேழல் - ஒப்புமை - Similar